Tuesday, September 15, 2009

வலைப்பதிவு முகவரியும் பெயரும் மாற்றம்

இந்த முகவரியில் இயங்கிய கிடுகுவேலி வலைப்பதிவு தற்போது வல்லைவெளி என்ற பெயரில் என்ற http://vallaivelie.blogspot.com/முகவரியில் இயங்குகிறது. ஏற்கனவே கிடுகுவேலி என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு இயங்கி வருவதனால் இந்த மாற்றத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளது. அசௌகரியங்களுக்கு வருந்துகிறேன்.

இவ்வண்ணம்

அன்புடன் துவாரகன்

3 comments:

  1. வணக்கம் துவாரகன்...! என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி....! நிச்சயம் வல்லை வெளி என்பதும் ஒரு அருமையான பெயர். வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்...வயல்வெளிகள் மீது கேட்குமா....வல்லைவெளி தாண்டிப் போகுமா...? இன்றும் மனதில் பதிந்த ஒரு பெயர். வல்லை வெளி அல்ல எல்லோர் இதயங்களிலும் குடியிருக்கபோகின்றது என்பது மட்டும் உறுதி...! தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றாக அமைய வாழ்த்துக்கள். நன்றி..!!!!

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete